குமார் சங்கக்காராவின் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான மறக்க முடியாத சதம்

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரா தனது மறக்கமுடியாத சதம் அவுஸ்ரேலியா அணிக்கு  எதிராக பெற்ற சதம் என குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 38 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 25 சதங்களும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் குமார் சங்கக்காராவை சந்தித்த அவரது ரசிகர் ஒருவர்,“நீங்கள் பெற்றுள்ள சதங்களில் மறக்கமுடியாத சதம் எது?” என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த குமார் சங்கக்காரா,“நான் பெற்ற சதங்களிலே அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக பெற்ற சதமே மறக்க முடியாதது.” ஏன கூறியுள்ளார். மேலும் அவுஸ்ரேலியா அணிக்கு அதிரான இப்போட்டியில் சங்கக்காரா 192 ஓட்டங்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018