எங்களை விழாவிற்கு அழைக்கவில்லை-ராதிகா சரத்குமார் வருத்தம்.!

தமிழ் சினிமாவை சேர்ந்த அனைத்து நடிகர், நடிகைகளும் தற்போது மலேசியா சென்றுள்ளார்கள். நட்சத்திர நிகழ்ச்சிக்காக மலேசியா சென்ற நடிகர் நடிகைகள் பல புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள். அழகாக மேக்கப் செய்து, விதவிதமான ஆடைகள் அணிந்து அனைவரும் மகிழ்ச்சியோடு அங்கு விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள்.


இந்த விழாவிற்கு ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளிகள் சென்றுள்ளார்கள். ஆனால் விஜய் இந்த வருடம் செல்லவில்லை. வழக்கம் போல் நடிகர் அஜித்தும் செல்லவில்லை. மற்றபடி அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்ளும் நிலையில். நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.


எங்களை விழாவிற்கு அழைக்கவில்லை-ராதிகா சரத்குமார் வருத்தம்.!


இது குறித்து நடிகை ராதிகாவிடம் அவரது ரசிகர் ஒருவர் கேட்க, எங்களை அழைக்கவில்லை அதனால் தான் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்று பதிலளித்ததோடு நாங்கள் சினிமாவில் எதுவும் செய்யவில்லை போல் இருக்கிறது. அதனால் தான் எங்களை அந்த விழாவிற்கு அழைக்கவில்லை என்று ட்வீட் செய்து அவரது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018