பாகமதி படத்தின் ட்ரைலர்; மிரட்டும் அனுஷ்காவின் நடிப்பு..!

பாகுபலி 2 படத்தை தொடர்ந்து தற்போது அனுஷ்கா நடித்து வரும் படம் பாகமதி, இந்த படத்தில் அனுஷ்கா ஐஏஎஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில் பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது.


பாகமதி படத்தின் ட்ரைலர்; மிரட்டும் அனுஷ்காவின் நடிப்பு..!


இந்த ட்ரைலரை பார்க்கும் போது பேய் படம் போல் இருந்தாலும் இப்படத்தின் கதை முன்ஜென்மம் ஞாபகங்களை நினைவு படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. படத்தில் மலையாள நடிகர்களான உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.


இதனால் இந்த படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். மேலும், இந்தப் படத்தை அசோக் .ஜி இயக்க தமன் இசையமைத்துள்ளார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018