ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணர்குழு – யாழ் பாதுகாப்பு படைத்தளபதி சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணர் குழுப் பிரதானிகள் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவை சந்தித்தனர். 

பலாலியில் அமைந்துள்ள யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஐக்கிய ராச்சியத்தின் இலங்கைக்கான நிபுணர் குழுப் பிரதானியான ரணில் ஜயவர்தன மற்றும் பாதுகாப்புப் படைத் தளபதியினிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஒருங்கிணைப்பையும் கட்டியெழுப்பும் நோக்கில் இராணுவத்தினரின் செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


மேலும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான செயற் திட்டங்கள் தொடர்பான விடயங்கள்தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.


இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இராணுவத் தளபதியவர்களால் நிபுணர்குழு பிரதானிகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019