பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் - இராணுவ பதவி நிலை அதிகாரி சந்திப்பு

பாகிஸ்தான் ஸ்கூல் ஆப் லாஜிஸ்டிக்ஸ் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் காஷிப் சபார் உள்ளிட்ட பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் இலங்கை இராணுவ தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி இராணுவ பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை சந்தித்தனர்.

இராணுவ தலைமையகத்தில் அவரது பணிமனையில் உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.


அதனை தொடர்ந்து அதிகாரிகள் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.


இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரவிபிரிய மற்றும் பாகிஸ்தான் தூதரகத்தின் இணைப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018