மத்திய அரசாங்கமும், வடமாகாண சபையும் பேணும் நெருங்கிய தொடர்பு அபிவிருத்திக்கு உறுதுணை – வடமாகாண ஆளுநர்

வடக்கின் பிரச்சினைக்கு  கல்வி  சிறந்த தீர்வு என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு வருட காலம் எஞ்சியுள்ளது. அக்காலப்பகுதியில் மக்கள் நலன்கருதி கூடுதல் பணிகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்கள் பாடுபட வேண்டுமென்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற புதுவருடத்தை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மத்திய அரசாங்கத்திற்கும், மாகாண சபைகளுக்கும் இடையிலான தொடர்புகள் நாட்டின் அபிவிருத்திக்கு உறுதுணையென்று சுட்டிக்காட்னார்.

 

இந்த நிகழ்ச்சியில் வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஜிசிஈ உயர்தரப் பரீட்சையில் தோற்றி மிகச் சிறப்பாக சித்தியெய்திய 10 பேருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், புதுவருடத்திற்கும், புதிய அரசாங்கத்திற்கும் இடையில் பிணைப்பு ஒன்று உள்ளதாக குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018