வங்காள விரிகுடா காலநிலை தொடர்பில் Monsoon intra சர்வதேச மாநாடு

வங்காள விரிகுடாவில் காலநிலை தொடர்பிலான Monsoon intra – Seasonal oscillation conference on oceanogrphy of bay of Bengl  என்ற சர்வதேச மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் கொழும்பில் இது நடைபெறவுள்ளது.

 

பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்குகொள்ளவுள்ளனர். கடந்த காலப்பகுதியில் இலங்கையை போன்ற நாடுகள் எதிர்கொண்ட காலநிலை மாற்ற அனர்த்தத்திற்கான முக்கிய காரணம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காலநிலையே காரணமாகும்.

 

விசேடமாக வங்காள விரிகுடாவின் பிரதேசத்தின் ஊடாக இடம்பெற்ற காலநிலை நகர்வு நாடுகளுக்கும் நாடுகளின் தாக்கங்களுக்கும் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. இது மோசன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த காலநிலை தொடர்பில் நாரா நிறுவனத்தின் தலைமையிலான ஆய்வுக்குழுவொன்று விசேட கவனம் செலுத்தியுள்ளது.


அமெரிக்காவின் நோற்றன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை நாரா நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து வங்களா விரிகுடா பிரதேசத்தில் காலநிலை தொடர்பில் Monsoon intra – Seasonal oscillation conference on oceanogrphy of bay of Bengl விசேட திட்டம் ஒன்றுமுன்னெடுக்க்பபட்டுள்ளது.

 

இந்துமா சமுத்திரத்தின் பிராந்தியத்தில் மழை ,வெள்ளம் ,வறட்சி ,மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தம் முகாமைத்துவம் தொடர்பில் தீர்மானங்கள் மற்றும் அனுபவங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

 

முறையாக காலநிலை எதிர்வுகூறல்களை மேற்கொள்ளுதல் ,இயற்கை அனர்த்த முகாமைத்துவத்திற்கான கொள்கைரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வங்காளவிரிகுடாவில் காலநிலை தொடர்பில் அடையாளம் காணுவதன் மூலம் கடற்றொழில் மற்றும் கடல்நடவடிக்கைகளில் பெரும் உதவியாக அமையும் என்று நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018