9 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் நினைவு!

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு தினமானது, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக நாளை புதன்கிழமை(10.01.2018) இடம்பெறவுள்ளது.


09 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் நினைவு!


1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில், ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த விடாமல், அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


தமிழர்கள் ஒவ்வொருவர் மனத்தில் நீங்காத வடுக்களாக பதியப்பட்டுள்ள இவ்வாறான சம்பவங்கள், தமிழர் தம் போராட்டத்துக்கு நியாயம் சேர்த்து வருகின்றன என்பதே உண்மை.


இந்தச் சம்பவம் இடம்பெற்று 44 ஆண்டுகள் கடந்துள்ள போதும், இன்னும் அது தொடர்பில் எவ்வித நியாயமும் கிடைக்காமல் உள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018