1000 பேர் மொழி உதவி அதிகாரிகளாக இவ்வருடத்தில் நியமனம் - அமைச்சர் மனோ கணேசன்

மொழி உதவி அதிகாரிகள் 1000 பேர் 6 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு அரச நிறுவனங்களில்; இவ்வருடத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வைத்தியசாலை , பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் உள்ளிட்டவற்றிற்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

2020 ஆம் ஆண்டளவில் இவ்வாறான 3000 அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. தேசிய பிரச்சனையை தீர்க்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவம் வழங்கியுள்ளார்.


அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகொள்கையை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும். தேசிய பிரச்சனை 60 சதவீதம் இதன் மூலம் தீர்க்க உதவியாக இருக்கும்.


அனைத்து பிரச்சனைக்கும் தனது தாய் மொழியில் கடிதம் மூலமும் உரையாடல் மூலமும் செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018