இலங்கை மருந்து தயாரிப்பில் மலேசிய நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு

இலங்கை மருந்து தயாரிப்பு வலயத்தில் மலேசியா நாட்டைச்சேர்ந்த சுல்தான் அப் ஜோர் (Sultan of Johor) மற்றும் மலேசிய நிறுவன உரிமையாளர் பற்றிக் லிம் சூ கிற் (Patrick Lim Soo Kit ) ஆகியோர் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளனர். 

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இதுதொடர்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் இந்த நிறுவனத்துடன் இது தொடர்பிலான உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மருந்து உற்பத்தி தயாரிப்பு வலயம் வெலிப்பன்ன என்ற பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கை முதலீட்டுச்சபை இதற்கென 50 ஏக்கர் நிலப்பகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது.


இது வர்த்தக ரீதியிலாக மாத்திரம் அன்றி இலங்கை மக்கள் பலரும் நன்மை அடையக்கூடிய வகையில் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை மக்களுக்கும் மலேசிய மக்களுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் அடிப்படையில் இது நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018