பல வெற்றிகள் கண்டுள்ள மூன்றுவருட சமகால நல்லாட்சி அரசாங்கம் - பிரதமர்

சமகால நல்லாட்சி அரசாங்கம் கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் பல வெற்றிகளை பெற்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் பல தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அரசியல் அமைப்பு பேரவை சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைத்ததன் மூலம் பொலிஸ் நீதிமன்றம் அரச சேவை ஆகியன மேலும் விரிவுபடுத்தப்பட்டமை இவற்றில் முக்கியமானதாகும்.


நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற சட்டவிரோத வன்முறைகளை முற்றாக ஒழித்து சட்டக்கட்டமைப்பும் குற்றவியல் சட்டக்கட்டமைப்பும் சுயாதீனமாகவும் கௌரவத்தை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டதுடன் பொதுமக்களுக்கான தகவல் அறிந்துகொள்ளும் உரிமையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.


குற்றச்செயல்களில் சிக்கியோர் மற்றும் சட்டத்தின் முன் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டதாகவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018