பிணை முறி திருடர்களின் உள்ளாடைகள் தவிர அனைத்தும் அரசுடமையாக்கப்பட வேண்டும்: மனோ கணேசன்

“பிணைமுறி விவகாரத்தில் திருடர்கள் எவராக இருந்தாலும், அவர்களது உள்ளாடைகளை மட்டும் விட்டுவிட்டு ஏனைய அனைத்தையும் அரசுடைமை ஆக்கிவிட்டு, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“பிணை முறி திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி போராட வேண்டுமென்றால், அதற்கு தயங்க மாட்டேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் "ஹாட்டோக்' எனும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மனோ கணேசனிடம் பிணைமுறி விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியில் இருக்கும் மனோ கணேசன் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஏன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டும் சொல்கின்றீர்கள்? எதிர்காலத்தில் ஜே.வி.பி.யுடன் இணையவேண்டிய சூழ்நிலை உருவானாலும் அதைச் செய்வோம். பிரதான எதிர்க்கட்சிக்குரிய செயற்பாட்டை அக்கட்சியே முன்னெடுத்து வருகின்றது'' என்றார்.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018