பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி: ஜன. 26-ம் தேதி ரிலீஸ்

சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை அனுமதி அளித்ததையடுத்து வரும் 26ம-ம் தேதி வெளியிடஉள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தி திரைப்பட இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை, தீபிகா படுகோனே ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக கூறிய, ஹரியானா மாநில, பா.ஜ., தலைவரிடம், அக்கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலியின், பத்மாவதி திரைப்படம், வரலாற்று உண்மைகளை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களை சேர்ந்த, ராஜபுத்ர சமூகத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக, டிச., 1ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பத்மாவதி திரைப்படம், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பத்மாவதி படம் பத்மாவாத் என பெயர் மாற்றத்துடன் திரையிட அனுமதிக்கப்பட்டது.இதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. இதையடுத்து வரும் 26-ம் தேதி படம் திரையிட திட்டமிட்டுள்ளது.எனினும் ராஜஸ்தான், ஹிமாச்சல் மாநிங்களில் திரையிட அனுமதிக்கமாட்டேம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018