வாடகை தாயாக மாறும் ஐஸ்வர்யா ராய்க்கு கடும் எதிர்ப்பு?

வாடகை தாயாக மாறப்போகும் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். கடந்த 1999ம் ஆண்டு சல்மான்கானுடன் டேட்டிங் உறவில் இணைந்திருந்தார். அதன் பின்னர் இரு ஆண்டுகளுக்கு கழித்து இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஆராதயா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் ஐஸ்வரயா ராய் வாடகை தாயாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு பரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018