ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்

ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 3,500 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது அத்துடன், மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியுள்ளதுடன், வலைகளை அறுத்தெறிந்துள்ளதாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சுமார் 50 படகுகளில் வந்து கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே, இன்றைய தினமும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018