2021 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிப்பாரா?

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக 2021 ஆம் ஆண்டு வரையான ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க முடியுமா என்பது குறித்து,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உயர் நீதிமன்றத்திடம் பொருட்கோடல் கோரியுள்ளார்.


2021 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிப்பாரா?


19 ஆம் ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தனது பதவி காலம் தொடர்பாக தெளிவின்மை காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்ட போது, ஆறு ஆண்டுகளுக்கு அவர் பதவி வகிக்க முடியும் என அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தது. எனினும் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம், ஜனாதிபதிக்கான பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.


இது தொடர்பில் நீதிமன்றம் நாளைய தினம்(11.01.2018) ஆராய உள்ளதுடன், அது தொடர்பான பதில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வியடம் தொடர்பில் தமது தரப்பு விடயங்களை முன்வைக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019