யாழ். மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.


யாழ். மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள்  பதிவு..!


அரசியல் கட்சிகள் தனியாருக்கு சொந்தமான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியமை தொடர்பாகவும் கட்சியினது அல்லது வேட்பாளரது பதாதைகள் வைத்தமை தொடர்பாகவுமே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் ஒரு மோதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சில கட்சிகள் இந்த தேர்தல் காலத்தில் வேலைவாய்புக்களை கொழும்பில் வைத்து வழங்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் யாழ்.தேர்தல்கள் அலுவலகம் தெரிவிக்கின்றன.


இதேவேளை வீதிகளில் அரசியல் கட்சிகளது இலட்சணைகள் சின்னங்கள் பொறிக்கப்படுகின்றமை தொடர்பில் அச் சின்னங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப்பட்டுள்தாகவும் யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019