திரிஷா என்ன செய்தார்? எதற்காக இந்த தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும்?

பிரபல நடிகர் விக்ரம் மற்றும் நடிகை திரிஷா நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான படம் சாமி. இந்த படத்தின் இயக்குனர் ஹரி. இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்து மக்கள் மனதில் அழியாது நின்றது. அதனால் சாமி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டம் போட்ட ஹரி. திரிஷா, விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் கேட்க. ஆரம்பத்தில் அனைவரும் சம்மதிக்க பட வேலைகளை ஆரம்பித்தார் ஹரி. கதையை கேட்ட திரிஷா அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்று படத்தில் நடிக்க மறுக்கிறார்.


மேலும், தற்போது ஹரி இது குறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க, திரிஷா விளக்கம் தருமாறு அங்கு கூறியுள்ளார்கள். இதை கேட்ட திரிஷா கூறியதாவது: படத்தில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அதனால் படத்திலிருந்து விலகிக் கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன். எனது சொந்த காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி இருக்கிறேன், என்று கூறினார். அதற்கு பிறகு திரிஷா படத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டது.


திரிஷா என்ன செய்தார்? எதற்காக இந்த தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும்?


ஆனால், அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துவிட்டார். தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், திரிஷா நடிக்கவில்லை என்றால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை பெரிய தொகை மூலம் சரிசெய்யவேண்டும். என்று கூறியதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால், தான் அப்படி கூறவேயில்லை என அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அந்த தயாரிப்பாளர்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018