வடக்கில் 125 வீடமைப்பு திட்டங்கள்

வடக்கில் நிலவும் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய சாகல பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

வடக்கில் 125 வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மூவாயிரம் மில்லின் ரூபா நிதி முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018