வனங்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

இவ்வருடத்தில் புதிதாக 1 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் காடு வளர்க்கப்படும் என்று வன பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் அனுர சத்தரசிங்ஹ தெரிவித்துள்ளார். 

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வனப்பாதுகாப்பு கட்டளைகள் சட்டம் திருத்தியமைக்கப்படும். தனியார் துறையினதும் மக்களினதும் ஆதரவு இந்த வேலைத்திட்டத்திற்குப் பெற்றுக் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


காடுகளை அழிப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 29.7 சதவீதமான பகுதி காடுகளாகும்.


இந்த வனங்களின் எல்லைப்பகுதிகளை அடையாளமிட்டு அவற்றைப் பாதுகாப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென்று பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018