இலங்கை இராணுவத்தின் மற்றோர் குழு மாலி பயணம்

மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை இராணுவத்தின் மற்றோர் குழு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இலங்கையிலிருந்து நேற்று புறப்பட்டு சென்றுள்ள இக்குழு 18 உறுப்பினர்களைக்கொண்டதாகும்.


மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை இராணுவத்தின் முதற்குழுவினர் கடந்த வருடம் (2017) டிசம்பர் மாதம் 24ஆம் திகதி புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.


குறித்த பணிக்காக 10 படை பிரிவுகளைச்சேர்ந்த 200 இராணுவ வீரர்கள் ஒருவருட கால சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இராணுவ வீரர்கள் மிகவிரைவில் இலங்கையிலிருந்து மாலி நாட்டின் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக பயணிக்க உள்ளனர்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019