திருமதி சரளா அத்துலத்முதலி ஜனாதிபதியை சந்தித்தார்

நாட்டிற்கு அளப்பெரும் சேவையாற்றிய முதிர்ச்சி மிக்க அரசியல்வாதியான லலித் அத்துலத்முதலியினதும், திருமதி ஸ்ரீமணி அத்துலத்முதலியினதும் மகளான திருமதி சரளா அத்துலத்முதலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அண்மையில்  இந்த சந்திப்பு இடம்பெற்றது.


சுதந்திரமான ஜனநாயக சமூகமொன்றை எதிர்பார்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக பரந்தளவில் சேவையாற்றிய தனது தந்தையின் அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்த திருமதி சரளா அத்துலத்முதலி, தற்காலத்தில் இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி உலகில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடாக இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி ஆற்றி வரும் சேவையை பாராட்டினார்.


ஜனாதிபதி நாட்டிற்காக மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கத் தயாரென அவர் கூறியுள்ளார்.


இலங்கையின் முன்னாள் வர்த்தக, தேசிய பாதுகாப்பு, விவசாய அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி 1977ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் ஒரு பிரபல அமைச்சராக இருந்துள்ளார்.


பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக செயற்பட்ட இவர், மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் ஸ்தாபகராக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார். 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018