ஈரானில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் மிலன் பகுதியில் நேற்று மாலை 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிலன் பகுதியில் நேற்று மாலை 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு இணைய தளத்தில் செய்தி வெளியானது.

இந்த திடீர் நிலநடுக்கத்தினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் கூடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த நவம்பரில் ஈரான் - ஈராக் எல்லையில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 530 பேர் பலியாகினர். அத்துடன், ஆயிரக்கணக்காணோர் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018