நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி மார்ச் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார். அத்துடன், டெஸ்ட் போட்டியில் 24 வயதான லியாம் லிவிங்ஸ்டோன் அறிமுகமாகிறார். மேலும், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம் வருமாறு:

ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேரிஸ்டோ, ஸ்டுவர்ட் பிராட், அலிஸ்டார் குக், மேசன் கிரேன், பென் போக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மெலான், கிரெய்க்  ஒவர்டோன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மென், ஜேம்ஸ்  வின்ஸ், கிரிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் அடங்கிய 16 வீரர்கள் கொண்ட பட்டியல்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018