பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்!

கடந்த ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


2005 தொடக்கம் 2015 வரையிலான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கே, இவ்வாறு நிவாரணம் அளிக்கப்பட உள்ளது.


பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்!


2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு அறிவித்துள்ளது.


நாட்டில், 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதல்களுக்ககுட்ட மற்றும் பல்வேறு விதமான வழிகளில் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே குழுவொன்றையும் நியமித்துள்ளது.


குறித்த காலப்பகுதயில் அநீதி இழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக சேவையாளர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் இந்த அமைச்சரவை உபகுழு கோரியுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சரான அநுர பிரியதர்ஷன யாப்பா,காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரான கயந்த கருணாதிலக்க, ஆகியோர் இந்த உப துழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018