மஹிந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்!

இலங்கையில் கடந்த 2005 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


இந்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட செய்தியாளர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் அமைச்சரவைக்கு விதப்புரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. இதன் கால எல்லை 2007 மே மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இந்த சமயத்தில் 14 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றன.


இதன் அடிப்படையில் மேன்முறையீடுகளை பரிசீலித்து சிபார்சு செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.


நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் இந்த உப குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

Ninaivil

திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
திரு ரவீந்திரன் நவரட்ணம் (S. N. Ravi)
யாழ். மீசாலை
கனடா
11 சனவரி 2018
Pub.Date: January 14, 2018