ரிஷாட் பதியூதீன் முல்லைத்தீவு மக்களை புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு !

முல்லைத்தீவு மாவட்ட மக்களை வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


 ரிஷாட் பதியூதீன் முல்லைத்தீவு மக்களை புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு !


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வேட்பாளர் தெரிவுகளில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் நஜாப் குற்றம் சுமத்தியுள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலுக்கான பிரதான காரியாலயம் நீராவிப்பிட்டி கிழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தை கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் என் பி எம். மதார் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் நஜாப், முல்லைத்தீவிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்கப்படுவது தொடர்பில்  அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019