பொருத்தமற்ற இடங்களில் வீதி விளக்குகள் - மக்கள் விசனம்!

கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சி பிரதேச சபையினால் அக்கராயன் பிரதேசத்தில் பொருத்தப்படுகின்ற சூரிய சக்தி வீதி மின் விளக்குகள், பொருத்தமற்ற இடங்களில் அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமற்ற இடங்களில் வீதி விளக்குகள் - மக்கள் விசனம்!


நேற்று புதன் கிழமை(10.01.2018) முதல் அக்கராயன் பிரதேசத்தின் பல இடங்களில், வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவை மக்கள் அமைப்புகளினால் ஏற்கனவே எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு மாறாக, சில தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கின் அடிப்படையில் பொருத்தமற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் பொது மக்களுக்கோ, பொதுப் பயன்பாட்டிற்கோ அதிகளவு நன்மைகள் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவிக்கும் பொது மக்கள், தங்களின் பிரதேச பொது அமைப்புகள் வழங்கியுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய வீதி விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், கரைச்சி பிரதேச சபையிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018