யாழ் மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமான நிகழ்வு - நல்லிணக்க வாரம் பிரகடனம்!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமான நிகழ்வு இன்று(11.01.2018) இடம்பெற்றது.


யாழ் மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமான நிகழ்வு - நல்லிணக்க வாரம் பிரகடனம்!


தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் இம் மாதம் 8ம் திகதியில் இருந்து 14ம் திகதி வரை தேசிய நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் நாட்டின் பல்வகைமைத் தன்மையை ஏற்று, இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒருமித்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில், யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமானத்தை மேற்கொண்டனர்.


யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதனாயகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018