பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வி

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இந்தியா அணியிடம் தோல்வியடைந்துள்ளது.


இதனடிப்படையில் ஊனமுற்றவர்களின் திறமைகள் பல்வேறு துறைகளில் வெளிக்காட்டப்பட்டு வருகிறது. அந்த வகையிலேயே பார்வையற்றவர்களின் கிரிக்கெட் திறமையை உலகுக்கு எடுத்து காட்டும் முகமாக பார்வையற்றவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.


இப் பார்வையற்றோருக்கான போட்டி ஒன்றில் இலங்கை அணி 40 ஓவர்களில் 358 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.பதிலுக்கு துடுப்பாட்டிய இந்தியா அணி 32 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்தியா வீரர் தீபக் மலிக் 179 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018