தேர்தல் முறைப்பாடுகளில் மேல் மாகாணம் முதலிடமாம் – கபே தகவல்

ஸ்ரீலங்காவின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் மேல் மாகாணம் முதலிடத்தில்  இருப்பதாக கபே அமைப்பின் தேசிய  அமைப்பாளர் மனாஸ் அஹமட் தெரிவித்தார்.


தேர்தல் முறைப்பாடுகளில் மேல் மாகாணம் முதலிடமாம் – கபே தகவல் 


இதேவேளை, தேர்தல் வன்முறைகள் பதிவுசெய்யப்பட்ட இடங்களில்  தென் மாகாணம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் மனாஸ் அஹமட் சுட்டிக்காட்டினார். 


உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் கொழும்பில் இன்று தேர்தல்  கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.


இந்த செய்தியாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட கபே அமைப்பின் தேசிய  அமைப்பாளர் மனாஸ் அஹமட் ,


தற்போது 25 சதவீத பெண்களுக்கான ஓதுக்கீடு தேர்தலில்  கொண்டுவரப்பட்டதையடுத்து தேர்தலில் அதிகளவில்  பெண்கள் ஈடுபாட்டுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018