கொழும்பு - வனத்துவில்லு விசேட அதிவேக ரயில் பாதை

கொழும்பில் இருந்து புத்தளம்-வனத்துவில்லு வரையில் அதிவேக ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 

இந்த ரயில் பாதைக்கு அமைவாக மாஹோ ரயில் நிலையத்தில் இருந்து ஆனமடுவ ஊடாக நுரைச்சோலை வரையிலான கிளை ரயில் பாதையொன்று அமைக்கப்படவுள்ளது.


இதற்கான சாத்திய கூற்று அறிக்கைகள்; தயாரிக்கப்படவுள்ளனதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


கொழும்பு – புத்தளம் , ஆனமடுவ – மாஹோ ஊடாக திருகோணமலை வரை அதிவேக ரயில் பாதையை அமைக்கும் நீண்ட காலத்திட்டத்தின் கீழ் இது அமுலாகிறது. இதன் மூலம் ஆனமடுவ உட்பட புறநகர் பிரதேசங்களுக்கு பொருளாதார ரீதியில் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018