ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை போராட்டம்;சமரசப் பேச்சுக்கள் ஆரம்பம்

கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் வரவைப் பதிவுசெய்யும் கைவிரல் அடையாள இயந்திரத்தை பொருத்தும் திட்டத்தை எதிர்த்து அந்த வைத்தியசாலையின் தாதியர்கள் கடந்த 3ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் அன்றாட சேவைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர்களும் நேற்று நாள் முழுவதிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சமரசப் பேச்சு ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் நீதியான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் தாதியர்கள் அறிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018