யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கைகலப்பு சம்பவம்

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று கைகலப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும் நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தர்க்கம் ஆனது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த மோதலில் 4 மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை மேலதிக செய்திகளை தொடந்தும் எதிர் பாருங்கள்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018