ஜெ., மரணம்: ஆவணங்களை தாக்கல் செய்தது அப்பல்லோ

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்கள் விசாரணை தாக்கல் செய்யப்பட்டது.

ஆவணங்கள் தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், சிகிச்சையின் போது, அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, அப்பல்லோ நிர்வாகம், சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது.புதிய மனு

சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன், மனு ஒன்றைதாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை விசாரணை ஆணையம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

டாக்டர் ஆஜர்

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு இதய சிகிச்சை அளித்த டாக்டர் சுவாமிநாதன், விசாரணை கமிஷன் உத்தரவுப்படி, நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி விளக்கமளித்தார்.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018