போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை கையாள தெரியாத தமிழக அரசு : டிடிவி தாக்கு

தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை இன்று தினகரன் சந்தித்து பேசினார். அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்களான தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 5 MLA-க்கள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தவிர மேலும் 5 MLA-க்கள் தம்மை ஆதரிப்பதாக கூறினார். அத்துடன் ஸ்லீப்பர் செல்களும் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடைபெற்றாலும் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழ்வது உறுதி என்றார். 

அதிமுக தொண்டர்களின் ஆதரவு இருப்பதால் உள்ளாட்சி தேர்தலிலும் தமது அணி வெற்றி பெறும் என்றார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை கையாள எடப்பாடி அரசுக்கு தெரியவில்லை என்ற தினகரன், நீதிமன்றம் தலையிட்டதால் தான் ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கத்தினர் மக்கள் சிரமப்படுவதை பார்த்து அவர்களாகவே தற்காலிகமாக இந்த வேலைநிறுத்த வாபஸ் முடிவுக்கு வந்துள்ளனர். இந்த அரசாங்கம் சுயகவுரவம் பார்த்துக் கொண்டு சர்வாதிகார போக்கில் செயல்பட்டு வருவதாகவும் சாடினார். 

Ninaivil

திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
யாழ். காரைநகர்
லண்டன்
20 சனவரி 2018
Pub.Date: January 23, 2018
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018