மதுசூதனன் புகார் அளித்தது எங்கள் குடும்ப பிரச்னை : முதல்வர் பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை  சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக மக்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  சட்டமன்ற கூட்ட தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்து கூறினார்கள். அதற்கு, தகுந்த பதில்களை அளித்தோம் என்றார்.

அப்போது, உங்கள் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், அதிருப்தி தெரிவித்து, உங்களுக்கு கடிதம் அளித்துள்ளதை பற்றி என்ன தெரிவிக்கிறீர்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மதுசூதனனே இது எங்களது சொந்த கட்சியின் பிரச்னை என கூறிவிட்டார். இது எங்கள் குடும்பத்துக்குள் உள்ள பிரச்னை. அதனால், இதற்கு நான் பேட்டி எதுவும் கொடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018