வீடு தேடி வந்த பிவி சிந்து: ராஜ மரியாதை கொடுத்த தல!

அஜித்தின் தீவிர ரசிகைகளில் ஒருவரான பிவி சிந்து அவரது வீட்டிற்கு சென்று, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் எப்போதும் மாஸ் ஹீரோ யார் என்றால், அது தல அஜித் தான். அவருக்கு ரசிகர்கள் இல்லாத ஊரே இல்லை. அஜித்துக்கு தீவிர ரசிகர், ரசிகைகள் ஏராளம். அந்த வகையில், பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவும் தல அஜித்தின் தீவிர ரசிகையாம்.

தற்போது, இந்தியாவில் இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடர் நடந்து வருகிறது. இதில், சென்னை அணியின் சார்பில் பிவி சிந்து விளையாடி வருகிறார். இதற்கிடையில், தல அஜித்தின் தீவிர ரசிகையாக உள்ள சிந்து, அஜித் வீட்டிற்கு சென்றுள்ளர்.

அவரைப் பார்த்த தல, அவருக்கு ராஜ மரியாதை கொடுத்ததாகவும், அவரது உடல் நலம் மற்றும் விளையாட்டு குறித்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது, சிந்து, அஜித்தின் குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அதோடு, அனோஷ்காவுடன் இணைந்தும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018