நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்

நீதித்துறை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என காங்.தலைவர் ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ் வழங்கியுள்ளது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இது குறித்து காங்.தலைவர் ராகுல் கூறியது, சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும்,. சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்மசாவு குறித்து முறையான நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இதற்கு பா.ஜ. பதிலடிகொடுத்துள்ளது. பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறியது, நீதித்துறைக்கு அப்பாற்ப்பட்டது அரசியல். நீதித்துறையின் உள்விவகாரங்களை காங்.தலைவர் ராகுல் அரசியலாக்குவது சரியல்ல. லோயா மர்மசாவு கோர்ட் விசாரணையில் இருப்பதால் இதனை எந்த அரசியல் கட்சியும் விமர்சிக்க கூடாது என்றார்.

Ninaivil

அமரர் ரவீந்திரதாஸ்
அமரர் ரவீந்திரதாஸ்
யாழ் மாதகலை
கனடா
21.4.2018
Pub.Date: April 25, 2018
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
திருமதி பாக்கியம் திருநாவுக்கரசு
யாழ். கொட்டடி
கொழும்பு, யாழ். கொக்குவில்
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 24, 2018
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018