பா.ஜ. குறித்து அவதூறு: சித்தராமையா மீது போலீசில் புகார்

பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறாக பேசியதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது போலீசில் புகார் கூறப்பட்டது.

கார்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி பொதுக்கூட்டம் ஒனறில் பேசிய காங். முதல்வர் சித்தராமையா, ஹிந்துதுவா என்பது மனதில் இருக்க வேண்டும். இப்போது ஹிந்துத்துவாவை பிரசாரம் செய்யும், பா.ஜ. ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் நாதுரம் கோட்சேவை ஆதரிப்பவர்கள்.. இவர் ஹிந்து பயங்கரவாதிகள் என்றார். காங். மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ், பா.ஜ.வை தடை செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பா.ஜ. மாநில மூத்த தலைவர் சுரேஷ்குமார், சுனீல்குமார் ஆகியோர் பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார்மனு கொடுத்தனர்.

அதில் பொறுப்புளள அரசியல் தலைவராக உள்ள மாநில முதல்வர் இப்படி பேசுவது சரியல்ல..பா.ஜ.வையும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் அவதூறாக பேசிய சித்தராமையா, காங். மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் மீது முதல்வர் தகவல் அறிக்கை பதிய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Ninaivil

திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018
செல்வி அபிநயா சண்முகநாதன்
செல்வி அபிநயா சண்முகநாதன்

வாட்டலு பல்கலைக்கழக மாணவி
18/1/2015
Pub.Date: January 15, 2018