சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோரிய இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

இலங்கையர்கள் பெற்ற உதவிக் கொடுப்பனவை மீள செலுத்துமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களில் அரசியல் தஞ்சம் கோரி சுவிட்சர்லாந்து சென்ற இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட உதவி கொடுப்பனவை மீள வழங்குமாறு சுவிஸ் அரசாங்கம் கோரியுள்ளது.

அதற்கமைய 3000 இலங்கையர்களிடம் இவ்வாறு உதவி கொடுப்பனவு திருப்பி கோரப்பட்டுள்ளது. அவர்கள் தமக்கு குடியுரிமை வழங்குமாறு கோரியமையே இதற்கு காரணமாகும்.

இந்த உதவி கொடுப்பனவை செலுத்தவில்லை என்றால் குடியுரிமை வழங்கப்படாதென சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. உதவி கொடுப்பனவை திரும்ப பெறும் சட்டம் கடந்த முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோருபவர்களுக்கு 350 முதல் 400 சுவிஸ் பிராங் உதவி கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.

இதன் காரணமாக போலி ஆவணங்கள் மூலம் சுவிட்சர்லாந்து சென்ற இலங்கை ஊடவியலாளர்கள் மற்றும் இணைய ஊடகவியலாளர் 12 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Ninaivil

திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
யாழ். காரைநகர்
லண்டன்
20 சனவரி 2018
Pub.Date: January 23, 2018
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018