தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்!

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள், எதிர்வரும் காலங்களில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளை கருத்திற் கொண்டும், தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், செயற்படுமாறு மத்திய மாகாண விவசாய, இந்து கலாச்சார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் வழமையாக தமிழர்களின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் பண்டிகைகள், விழாக்கள் என்பவற்றிற்காக, தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் அனைத்திற்கும் அன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டு வருவது வழமை.

ஆனால் இந்த வருடம், அனைத்து தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் திங்கட்கிழமை(15.01.2018) அன்று முதலாம் தரம் மாணவர்களை பாடசாலைக்கு உள்வாங்க உள்ளனர். இந்த உள்வாங்கும் நிகழ்வை தேசிய நிகழ்வாக நாடு முழுவதும் செற்படுத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் காரணமாக தைத்திருநாளின் மறுநாள் திங்கட்கிழமை அன்று, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடியாதுள்ளது. மத்திய மாகாணத்தை பொறுத்த வரையில், இனிவரும் தமிழர்களின் பண்பாட்டு விழாக் காலங்களில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவற்கான ஏற்பாடுகளை, தமிழ் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.


Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018