எனக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டது: சிம்பு

தனக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு இசையில் மரண மட்ட பாடலை பாடினார் ஓவியா. இந்நிலையில் சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாகக் கூறி ஒரு போலி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் சிம்புவே இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.பொங்கல் ஸ்பெஷலாக ஓவியா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சிம்புவுடான திருமணம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு போன் செய்து பேசியுள்ளார் சிம்பு. அப்போது அவர் எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

சிம்பு தனக்கும் ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டது என்று சும்மா கிண்டலுக்கு கூறியுள்ளார். உண்மையில் இருவரும் சிங்கிளாக தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் அழகிய ஓவியா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஓவியாவை மீண்டும் விஜய் டிவியில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018