கலப்பு விசாரணைப் பொறிமுறைதான் இம்முறையும் பிரேரிக்கப்படும்?

சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைப் பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படலாம் எனவும், 2015 ஆம் ஆண்டுப் மேற்கொள்ளப்பட்ட பிரேரணையை ஒத்ததாகவே புதிய பிரேரணையும் அமையுமென அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஜெனிவாவில் தெரிவித்துள்ளன. 

ஜெனீவா, மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகல்வரைபு தொடர்பான உபகுழுக்கூட்டத்திலேயே மேற்படி கருத்துக்கள் வெளியிட்டிருந்தது.

அத்துடன் பிரித்தானியா உட்பட மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில், சர்வதேச பங்களிப்புடன் இலங்கை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளனர்.   

இதன்போது பங்குபற்றியிருந்த இலங்கைத் தூதுக்குழுவின் பிரதிநிதி, அறிக்கையினை முழுமையாக ஆராய்ந்த பின்னரே  இலங்கை அரசாங்கம் பதிலளிக்குமெனவும், பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பிரேரணையானது வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அனைத்து நாடுகளின் அனுசரணையுடன் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கும் சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Ninaivil

திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
திருமதி கிறிஸ்ரினா சிலுவைதாசன்
யாழ். குருநகர்
இந்தியா சென்னை
22 ஏப்ரல் 2018
Pub.Date: April 23, 2018
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
திருமதி நேசம்மா தர்மலிங்கம்
யாழ் மாதகலை
கனடா
18/04/2018
Pub.Date: April 20, 2018
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
செல்வி ஞானாம்பிகை தம்பிஐயா
யாழ். தெல்லிப்பளை
ஜெர்மனி
16 ஏப்ரல் 2018
Pub.Date: April 18, 2018
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
திரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)
முல்லைத்தீவு
நியூசிலாந்து
14 ஏப்ரல் 2018
Pub.Date: April 17, 2018
திரு பூதத்தம்பி விஜயகுமார்
திரு பூதத்தம்பி விஜயகுமார்
யாழ். புங்குடுதீவு
ஜெர்மனி
13 ஏப்ரல் 2018
Pub.Date: April 16, 2018