வருவேன் நான் வருவேன் வஞ்சித்தவரை கொன்றொழிக்க வருவேன்

வருவேன் நான் வருவேன் வஞ்சித்தவரை கொன்றொழிக்க வருவேன்

பசியுளன்று

உடல்

நலிந்து

தென்பிளந்து

சோர்வுயர்ந்து

உறுதி

தளர்ந்து

கொளகை

இளந்து

மாற்றான்

உம்காலடியில்

மண்டியிட்டு

வீணாய்ச்சாவேன்

என்றெண்ணினீரோ.

நான்

இருப்பது

திண்ணம்

என்றென்

மக்களிற்குத்

தெரியும்.

வருவேன் நான் வருவேன் வஞ்சித்தவரை கொன்றொழிக்க வருவேன். துரோகமே கண்டஞ்ச நான்வருவேன். இளப்புக்களையே சந்தித்த எம் போராளிகளிற்கு புதுவாழ்வு தரநான் வருவேன்.

வருங்காலம் பதில் சொல்லும்.

நான் வரும்காலம் பதில் சொல்லும்.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018
திரு ஆறுமுகம் சண்முகம்
திரு ஆறுமுகம் சண்முகம்
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி இராமநாதபுரத்தை
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 9, 2018