எகிப்து அதிபர் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி போட்டியிடவுள்ளார்.

எகிப்து அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரை எதிர்த்து முன்னாள் இராணுவ தளபதி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.


எகிப்து நாட்டில் மார்ச் மாதம் 26ம் , 28ம்  திகதிகளில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போதைய அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி வெளியிட்டார்.


இந்த தேர்தலில் தான் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தவறான கொள்கைகளில் இருந்து எகிப்து நாட்டைக் காப்பாற்ற அவரை எதிர்த்து முன்னாள் இராணுவ தளபதி சமி அனன் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பதிவு ஜனவரி. 29ம் திகதி நிறைவு பெறுகிறது. மார்ச் மாதம் 26ம் , 28ம்  திகதிகளில் நடக்கிற வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறாவிட்டால் இரண்டாம் சுற்று தேர்தல் ஏப்ரல் மாதம் 24ம்,26ம் திகதிகளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
திருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி
யாழ். சாவகச்சேரி
நோர்வே
25 மே 2018
Pub.Date: May 26, 2018
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
திருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)
யாழ். மல்லாகம்.
முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா
24 மே 2018
Pub.Date: May 25, 2018
திரு முருகேசு சின்னத்துரை
திரு முருகேசு சின்னத்துரை
யாழ். கோண்டாவில்
கொழும்பு வெள்ளவத்தை
20 மே 2018
Pub.Date: May 24, 2018
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
திருமதி திவ்யா சுதாகரன் (Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon)
யாழ். கோப்பாய்
கொழும்பு, அவுஸ்திரேலியா
18 மே 2018
Pub.Date: May 21, 2018
திருமதி ராஜராயன் லிங்கமணி
திருமதி ராஜராயன் லிங்கமணி
கொழும்பு
லண்டன்
15 மே 2018
Pub.Date: May 17, 2018