பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது

பிரான்ஸில் இருந்து இலங்கை திரும்பிய மட்டக்களப்பைச்  சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 4, ஆரையம் பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா, அவரது மகள் தியாகராசா ஜனனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்று வாழ்ந்து வருவதாகவும் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக சொந்த ஊர் திரும்பிய வழியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. இவர்களை இன்றைய தினம்  வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018