85 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் இணக்கம்

எல்லை மீறி சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்சமயம் தடுப்பில் உள்ள இந்திய மீனவர்கள் 85 பேரை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீன் பிடி மற்ரும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த மரவீரவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்ட மா அதிபருக்கும் ஆலோசனை வழ ங்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் ஊடாக சட்ட மா அதிபருக்கு இது தொடர்பிலான அறிவுறுத்தல் வழ்னக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த 85 மீனவர்களின் விடுவிப்பின் போது இந்திய தடுப்பில் உள்ள 19 இலங்கை மீனவர்களை மீட்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன்படி இந்திய தடுப்பில் உள்ள இலங்கை மீனவர்கள் 19 பேரையும் அன்னியோன்ய அடிப்படையில் விடுதலை செய்துகொள்ள முடியும் எனவும் கடற்றொலிழ் மற்றும் நீரியல் வளத் துறை அமைச்சு  தெரிவித்துள்ளது. 

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019