யாழ்.பல்கலை மாணவர் கொலை; வழக்கை இடமாற்ற சட்டமாஅதிபர் எதிர்ப்பு

 பொலிஸ் துப்பாக்கி சூட்டில் யாழ். பல்கலை மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கை வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே ஓர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்குமாறு, சந்தேக நபர்கள் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சார்பில் தமது வழக்கை பாதுகபபு உள்ளிட்ட காரணங்களுக்காக வடக்கு கிழக்குக்கு வெளியே ஒரு நீதிமன்றில் நடத்துமாறு கோரி கல்  செய்யப்பட்ட வழக்கானது முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி விஜித் மலல் கொட தலமியிலான இருவர் கொன்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்த போதே சட்ட அதிபர் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 2016 ஒக்டோபர் மாதம்  20 ஆம் திகதி இரவு பொலிஸாரால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணைகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் ஐந்து பொலிஸார் கைது  செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018