பெண்ணுரிமை பேசும் படத்திற்கு இந்தியாவில் தடை

பாலியல் ரீதியான  காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகக் கூறி ”லிப்ஸ்டிக் அண்டர் தீ புர்கா” (Lipstick Under My Burkha) எனும் இந்தி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ”மத்திய சென்சார் போர்டு” மறுத்துள்ள நிலையில், படத்தில் நடித்த நடிகைகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள படத்தின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான கொங்கனா சென் பெண்களின் சுதந்திரதைப் பற்றி பேசும் இதுபோன்ற முற்போக்குத்தனமான படங்களுக்கு தடை விதிப்பது மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

பெண் இயக்குனரான ஸ்ரீவஸ்தவா என்பவரால் இயக்குப்பட்டு உருவான இந்த படத்தில் வெவ்வேறு வயதுடைய பெண்கள் சமூகத்தில் தங்களுக்கான சுதந்திரத்தை நிலை நிறுத்த போராடவது போல் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் ”ஸ்பிரிட் ஆப் ஆசியா” விருதை வென்றதோடு இன்னும் பல முக்கிய விருதுகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018